Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Birds chirp

    SOME RELATED SENTENCES FOR Birds chirp

    English SentencesTamil Meaning
    Baby birds cannot fly பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது
    Birds and animals have died பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன
    Birds fly பறவைகள் பறக்கும்
    Birds fly in the sky பறவைகள் வானில் பறக்கின்றன
    Birds have wonderfully keen eyes பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு
    Birds have wonderfully keen eyes பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது
    Birds lay eggs பறவைகள் முட்டை இடும்
    How many birds are there in the cage? அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது?
    How many birds do you see in this picture? இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?
    The birds are harmless பறவைகள் தீங்கு செய்யாதவை
    The birds fly high பறவைகள் உயரமாக பறக்கிறது
    The birds were singing பறவைகள் பாடிக்கொண்டிருந்தன
    The Singing of the birds delights us பறவைகளின் பாடல் நம்மை மகிழ்விக்கின்றது
    They are birds அவைகள் பறவைகள்
    We are birds of the same feather இனம் இனத்தோடு சேரும்


    comments powered by Disqus